|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கீரையை நன்றாகக் கழுவிக் கொண்டு, நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் மிளகாய் வற்றலைக் கிள்ளிப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
-
இத்துடன் கீரை மற்றும் பயற்றம் பருப்பினைச் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து, அரைத்தேக்கரண்டி உப்பும் சேர்த்து மூடி வைத்து வேகவிடவும்.
-
சில நிமிடங்களுக்குப் பின் கீரை நன்கு வெந்தவுடன், தேங்காய்த்துருவலைப் போட்டு நன்கு வதக்கி, இறக்கவும்.
-
தேவையெனில் அரைத் தேக்கரண்டி சீனியை தேங்காயுடன் சேர்த்து, வதக்கிக் கொள்ளலாம்.
-
அகத்திக்கீரை சற்றுக் கசப்பு தன்மைக் கொண்டது. அதனைக் குறைக்கவே சிறிதளவு சீனியினைச் சேர்க்கின்றோம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|