|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- துவரம் பருப்பை சுமார் 2 மணிநேரம் ஊற வைத்து பிறகு வடித்து எடுத்துக் கொள்ளவும்.
-
துவரம் பருப்புவுடன் 3 தேக்கரண்டி உப்பு, பச்சை மிளகாய், மிளகாய்வற்றல் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து ரவை போலாக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் அரைத்தவற்றைப் போட்டு மூடி குக்கரில் சுமார் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் அரை டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் கொத்தவரங்காயை நறுக்கிப் போடவும்.
-
நறுக்கிய கொத்தவரங்காயுடன் ஒரு தேக்கரண்டி உப்பு, அரை தேக்கரண்டி மஞ்சள் பொடி சேர்த்து கிளறி வேகவிடவும்.
-
கொத்தவரை வெந்ததும் இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
-
பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு போட்டுத் தாளிக்கவும்.
-
உளுத்தம்பருப்பு பொன்னிறமாக வறுபட்டவுடன் அதில் அவரையைச் சேர்த்து மூன்று நிமிடங்களுக்கு வதக்கவும்.
-
அதன்பின் மசித்து வைத்துள்ள பருப்பைச் சேர்த்துக் கிளறி வதக்கவும்.
-
சுமார் ஐந்து நிமிடங்களுக்கு விடாது கிளறி பிறகு இறக்கிவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|