சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உசிலி

துவரம் பருப்பு 100 கிராம்
மிளகாய் வற்றல் 5
கொத்தவரங்காய் கால் கிலோ
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி
கடுகு ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 50 கிராம்

  • முதலில் துவரம்பருப்பை சுமார் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
  • பின்னர் தண்ணீரை வடிகட்டி எடுத்து, மிக்ஸியில் துவரம்பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு முதலியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
  • அரைத்த மசாலாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.
  • பின்னர் கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி மஞ்சள் தூள் கலந்து தேவையான உப்பையும் சேர்த்து தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேகவைக்கவும்.
  • வெந்த பின்னர் எடுத்து தண்ணீரை நன்றாக வடிகட்டவும்.
  • அதன் பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கடுகு, ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.
  • பின் அரைத்த மசாலாவை போட்டு உதிரியாக வரும்வரை நன்றாக கிளறவும்.
  • உதிரியாக வந்தபிறகு வேக வைத்த காயை போட்டு 3 நிமிடம் கிளறி இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் ந. பஞ்சவர்ணம், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி