|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு கனமான அலுமினிய வாணலியை அடுப்பில் வைக்கவும். அது காய்ந்தபின் அதில் ஒரு பெரிய கரண்டி நல்லெண்ணெயை விடவும்.
-
எண்ணெய் காய்ந்தபிறகு ஒரு தேக்கரண்டி கடுகைப் போட்டு வெடிக்கவிடவும்.
-
கடுகு வெடித்த பின் ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு, ஒரு மேசைக்கரண்டி கடலைப்பருப்பு, பெருங்காயம் இவற்றைப் போட்டுத் தாளிக்கவும்.
-
பிறகு, பொடியாக நறுக்கிய வெங்காயமும் அதனுடன் ஒரு பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிப் போட்டு வதக்கவும். சற்று வதங்கியதும் பொடியாக நறுக்கிய தக்காளியைப் போட்டு வதக்கவும்.
-
அதுவும் சற்று வதங்கிய பிறகு, நெல்லிக்காய் அளவு புளியை ஊற வைத்து கெட்டியாக கரைத்து அதில் விடவும்.
-
மேலும் அதிலேயே வெல்லம், உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, வெந்த துவரம்பருப்பு, துருவிய தேங்காய், கறிவேப்பிலை ஆகிய எல்லாவற்றையும் போட்டு நன்றாகக் கலக்கவும்.
-
கடைசியாக வெண்டைக்காயைப் போட்டு நன்றாக கலக்கி மூடி வைக்கவும்.
-
சிறிது நேரத்திலேயே வெண்டைகாய் வெந்துவிடும். அடிக்கடி கிளறி விடுவதின் மூலம் காய் பாத்திரத்தில் ஒட்டாமல் தவிர்க்கலாம்.
-
உப்பு, புளிப்பு, காரம், இனிப்பு எல்லாமாகச் சேர்த்து காயில் ஊறி வெண்டைக்காய் மிகவும் சுவையாய் இருக்கும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|