| இவைகளும் துணை
பதார்த்தங்களே. தென்னிந்தியா மட்டுமல்லாது மொத்த இந்தியர்களின் தினசரி
உணவில் தவறாது இடம் பெறுகின்றவை இந்த கூட்டு, பொரியல், வறுவல் வகை
உணவுகள். தென்னிந்தியர்களின் மதிய உணவில் குறைந்தது ஒரு கூட்டு அல்லது
பொரியல் அல்லது வறுவல் என்று ஏதேனும் ஒன்று கண்டிப்பாய் இருக்கும்.
பல்வேறு வகை கூட்டு, பொரியல், வறுவல்களின் செய்முறைக் குறிப்புகள்
இங்கே உங்களுக்காக. |