|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- கத்தரிக்காய் பிஞ்சாக இருக்குமாறு தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். அதனை சிறுத் துண்டங்களாக நறுக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். புளியைச் சிறிது தண்ணீர் விட்டு ஊறவிடவும்.
-
தேங்காய், பச்சை மிளகாயுடன் உப்பைச் சேர்த்து அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
-
பிறகு அதனுடன் வெந்த கத்தரிக்காய் துண்டங்களையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு தாளித்து நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
-
வெங்காயம் வதங்கியவுடன் புளியை நீர்க்க கரைத்து அதில் விடவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள விழுதினையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
-
நன்றாக கொதித்து வந்தவுடன் கொத்தமல்லி தழையினைத் தூவி இறக்கிவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|