சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

துவரம்

வாழைக்காய் 4
தேங்காய் அரை மூடி
பச்சை மிளகாய் 3
சீரகம் ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு
கறிவேப்பிலை சிறிது
தேங்காய் எண்ணெய் சிறிது

  • வாழைக்காய்களை தோல் நீக்கி, சற்று பெரிய துண்டங்களாக நறுக்கி நீரில் போட்டு வைக்கவும்.
  • தேங்காயைத் துருவி எடுத்துக் கொண்டு, பச்சை மிளகாய், மிளகாய் வற்றல், சீரகம் இவற்றுடன் சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கி எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் விட்டு அரைக்கக் கூடாது.
  • ஒரு பாத்திரம் அல்லது வாணலியில் சிறிது தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் நறுக்கிய வாழைத்துண்டுகள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.
  • காய் நன்றாக வெந்து தண்ணீர் வற்றியதும், நசுக்கி வைத்துள்ள தேங்காய், மிளகாய் கலவையைப் போட்டு நன்றாக கிளறவும்.
  • ஒரு பெரிய கரண்டியில் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து போடவும்.
  • கறிவேப்பிலையைக் கிள்ளிப் போட்டுக் கிளறி உடனே இறக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி