சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பீன்ஸ் தேங்காய் போட்ட கறி

பீன்ஸ் கால் கிலோ
கடலை பருப்பு ஒரு தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 3
தேங்காய் அரை மூடி
சர்க்கரை அரைத் தேக்கரண்டி
கடுகு அரைத் தேக்கரண்டி
பெருங்காயத் தூள் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் அரை மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • அரைக் கிலோ பீன்ஸ் வாங்கி காம்பு கிள்ளி நார் எடுத்து பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அலிமினிய வாணலியை அடுப்பில் வைத்து 2 மேசைக்கரண்டி நல்லெண்ணெயை விட்டு சூடானபின் ஒரு தேக்கரண்டி கடுகைப் போடவும்.
  • அது வெடித்த பின் ஒரு மேசைக்கரண்டி கடலை பருப்பு, ஒரு மேசைக்கரண்டி உளுத்தம் பருப்பு, அரை தேக்கரண்டி பெருங்காயம், மிளகாய் வற்றல் கிள்ளியது இவைகளைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
  • வறுத்த உடனே தயாராக வைத்துள்ள பீன்ஸை அதில் போட்டு ஒரு தேக்கரண்டி உப்பும் சேர்த்து நன்றாகக் கிளறி ஒரு கை தண்ணீர் தெளித்து மூடி விடவும்.
  • பீன்ஸ் நன்கு வெந்து தண்ணீர் முழுவதும் வற்றியவுடன் அரைத் தேக்கரண்டி சர்க்கரை, ஒரு மூடி துருவியத் தேங்காய் பால், சிறிது கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு கிளறி சிறிது நேரம் அடுப்பில் வைத்து இருந்து பின்பு இறக்கி வைக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜநாயகி, காரைக்கால்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி