சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளை ரைத்தா

உருளைக்கிழங்கு 100 கிராம்
தயிர் ஒரு கப்
மிளகாய்த்தூள் ஒரு தேக்கரண்டி
சின்ன வெங்காயம் 3
உப்பு தேவையான அளவு
கொத்தமல்லித்தழை சிறிது

  • உருளைக்கிழங்கினை வேகவைத்து எடுத்து தோலுரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
  • தயிரை நன்கு அடித்து அதனுடன் மிளகாய்த்தூள், உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து அடித்துக் கலக்கிக் கொள்ளவும்.
  • இதனுடன் வேகவைத்து நறுக்கி வைத்துள்ள உருளை துண்டுகளைச் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி