சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளை டிக்கி

உருளைக்கிழங்கு அரை கிலோ
ப்ரெட் 50 கிராம்
உப்பு தேவையான அளவு
பச்சைமிளகாய் 4
கொத்தமல்லித்தழை அரைக்கட்டு
ரொட்டித்துண்டுகள் 2 மேசைக்கரண்டி
எண்ணெய் சிறிதளவு

  • உருளைக்கிழங்கினைச் சுத்தம் செய்து நன்கு வேகவைத்து எடுத்து தோல் நீக்கி மசித்துக் கொள்ளவும்.
  • ப்ரெட் துண்டுகளை நீரில் ஊறவைத்து, ஊறியபிறகு எடுத்து நீரினைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்குடன் பிரெட், பச்சைமிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பிறகு இவற்றை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, கையினால் வடை போல் தட்டி, எண்ணெய்யில் சுட்டெடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி