சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

குடமிளகாய் வதக்கல்

குடமிளகாய் கால் கிலோ
எண்ணெய் 3 மேசைக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
சர்க்கரை ஒரு தேக்கரண்டி
கடலைமாவு 2 தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை
எலுமிச்சம்பழம் அரை மூடி
உப்பு தேவையான அளவு

  • குடமிளகாயைக் கழுவி நீளமான மெல்லிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கடுகைத் தாளித்து பெருங்காயம், குடமிளகாய் சேர்த்து மூடிவிடவும்.
  • சர்க்கரை, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடலைமாவு, ஒரு தேக்கரண்டி எண்ணெய் இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
  • குடமிளகாய் வெந்தபிறகு கலவையை அதன் மேல் தூவவும். இதனை கிளறாமல் மூடி போட்டு மூன்று நிமிடங்கள் சிறு தீயில் வேகவிடவும்.
  • பின்னர் தீயை அதிகப்படுத்தி மூடியை நீக்கிவிட்டு நன்றாகக் கிளறிச் சிறிது நேரம் கழித்து இறக்கி, எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளவும்.
கால அளவு 20-30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி