|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக உதிர்த்து கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் துண்டுகளைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அரை வேக்காடாக வேக வைக்கவும்.
-
வேகும்போதே அதில் உப்பு, மஞ்சள்தூள், விதைநீக்கிய மிளகாய்வற்றல் மற்றும் பொடித்த லவங்கப்பட்டை ஆகியவற்றைச் சேர்க்கவும்.
-
தக்காளியையும் வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
பூண்டு, இஞ்சி, மல்லித்தழை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாய் நறுக்கிக் கொள்ளவும்.
-
உருளைக்கிழங்கின் தோலுரித்து சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். அவற்றை சிறிது உப்பில் புரட்டி வாணலியில் எண்ணெய்யில் போடு வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
-
அந்த வாணலியில் வெங்காயத்தைப் போட்டு வதக்கி பொன்னிறமானவுடன் நறுக்கி வைத்துள்ளவற்றைப் போட்டு, பிரட்டி பிறகு அதில் வேகவைத்துள்ள காலிஃப்ளவரையும் போட்டு கிளறி வேகவிடவும்.
-
தக்காளி, வெங்காயம், வறுத்த உருளைத்துண்டுகள், சிறிது உப்பு ஆகியவற்றையும் சேர்த்து தீயைக் குறைத்து வேகவிடவும்.
-
நன்கு வெந்ததும் இறக்கி பரிமாறவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|