|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சைப்பயிறை முதல் நாளே தண்ணீர் தெளித்து அதன் மீது ஈரத்துணியால் மூடிவையுங்கள். மறுநாள் உபயோகத்திற்கு எடுக்கும்போது அது முளை விட்டு இருக்கும்.
-
மிளகாய்,வெந்தயம் இரண்டையும் சிறிது என்ணெய் விட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
அதனுடன் தேங்காயை வைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
-
ஒரு பாத்திரத்தில் பச்சைப்பயிரைப் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் வைக்கவும்.
-
அது வெந்ததும் இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.
-
வாணலியில் எண்ணெய் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு சிவக்க வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு வதக்கவும்.
-
அரைத்தவற்றை இதனுடன் சேர்க்கவும். வேகவைத்த பயிரையும், மஞ்சள்பொடி, உப்பு ஆகியவற்றையும் போட்டு நன்றாகக் கிளறி விடவும்.
-
தண்ணீர் சுண்டி எல்லாம் ஒன்றாக சேர்ந்ததும் இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|