சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

புடலங்காய் பச்சடி

புடலங்காய் சிறியது 1
பச்சை மிளகாய் 8
புளி நெல்லிக்காய் அளவு
கடுகு அரைத் தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • புடலங்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • பச்சைமிளகாய்களை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீர்விட்டு ஊறவைக்கவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அதில் புடலங்காய் துண்டுகள், கீறிய பச்சைமிளகாய்களை போட்டு நன்கு வதக்கி எண்ணெய் வடித்து எடுத்துக் கொள்ளவும்.
  • வதக்கிய காய்கள் ஆறியதும் ஊற வைத்த புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுக்கவும்.
  • தேவையெனில் சிறிது சர்க்கரைச் சேர்த்துக் கொள்ளலாம்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி