சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

சேப்பங்கிழங்கு உருண்டை

சேப்பங்கிழங்கு கால் கிலோ
தேங்காய் அரை மூடி
சின்ன வெங்காயம் 12
மிளகாய்வற்றல் 2
சோடாஉப்பு ஒரு சிட்டிகை
கடலைமாவு 50 கிராம்
இஞ்சி சிறுதுண்டு
எண்ணெய் 2 மேசைக்கரண்டி

  • சேப்பங்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கிக் கொள்ளவும்.
  • தோல் நீக்கிய சேப்பங்கிழங்கினை வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி எடுத்து அதனுடன் லேசாக வறுத்த மிளகாய்வற்றல், வெங்காயம், இஞ்சி மற்றும் சிறிது உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்து வைத்துள்ள தேங்காய், மசாலாப் பொருட்களைப் போட்டு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
  • கடலைமாவுடன் சிறிது உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து சற்று கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.
  • மசித்து வைத்துள்ள சேப்பங்கிழங்கினை உருண்டைகளாக உருட்டி நடுவில் விரலால் அழுத்தி ஓட்டை உண்டாக்கி அதில் வறுத்து வைத்துள்ள தேங்காய் மசாலாக் கலவையை வைத்து மூடவும்.
  • இந்த உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து எண்ணெய்யில் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி