சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எள்ளு சுரைக்காய்

சுரைக்காய் 1 இளம் காய்
எள் ஒரு மேசைக்கரண்டி
வெல்லத்தூள் ஒரு கப்
தண்ணீர் ஒன்றரை கப்

  • எள்ளினை வறுத்து எடுத்து பொடித்துக் கொள்ளவும்.
  • சுரைக்காயை தோல் நீக்கி நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு மசிய வேகவிடவும்.
  • வெந்த சுரைக்காயில் வெல்லத்தை நுணுக்கிப் போடவும். பொடித்த எள்ளினையும் போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
  • தண்ணீர் சுண்டிய பிறகு இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி