சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நெல்லூர் புலவு

பிரியாணி அரிசி ஒரு டம்ளர்
கறி அரை கிலோ
மிளகாய்த்தூள் 3 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் 2
இஞ்சி 2 அங்குலத் துண்டு
பூண்டு 3 பல்
தேங்காய் அரை மூடி
தக்காளி 4
பட்டை 3 அங்குலம்
கிராம்பு 3
புதினா ஒரு சிறிய கட்டு
முந்திரிப்பருப்பு 10
உப்பு தேவையான அளவு

  • கறியைத் துண்டுகளாக்கி சுத்தம் செய்து கொள்ளவும். பிறகு அதனுடன் 3 தேக்கரண்டி மிளகாய்த்தூள், சிறிது உப்புச் சேர்த்து அரைமணி நேரம் ஊற விடவும்.
  • நன்கு ஊறியபிறகு அதனை வேகவைத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
  • தேங்காயைத் துருவி அரை டம்ளர் அளவிற்கு கெட்டிப் பாலாய் எடுத்துக் கொள்ளவும்.
  • தக்காளி, பட்டை, பூண்டு, இஞ்சி, புதினா இலைகள், கிராம்பு ஆகியவற்றை ஒன்றாய்ச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பினைத் தனியே அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியவுடன் அரைத்த மசாலாவினைப் போட்டு வதக்கவும். பிறகு அரிசியைப் போட்டு சில நிமிடங்கள் வறுக்கவும். பிறகு அதில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.
  • இத்துடன் அரைத்து வைத்துள்ள முந்திரி, தேங்காய்ப்பால், தேவையான அளவு உப்பு மற்றும் வேகவைத்துள்ள கறித்துண்டுகள் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து மிதமான தீயில் வேக விடவும்.
  • அரிசி வெந்து பதமானதும், கொத்தமல்லித் தழைகளைத் தூவி கிளறி இறக்கி வைக்கவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி