|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சுத்தமான பாசிப்பருப்பை வாசனை வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். வறுத்த பாசிப்பருப்பையும் கடலைப்பருப்பையும் சேர்த்து கழுவிக்கொள்ளவும்.
-
பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து காய்ச்சவும். பால் பொங்கியதும் அதில் அரிசி, பருப்பு சேர்த்து மிதமான தீயில் வேகவைக்கவும்.
-
வெல்லத்தைப் பொடித்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து தனியே ஒரு பாத்திரத்தில் சூடு படுத்தவும். வெல்லம் பாகாய் கரைந்தவுடன் எடுத்து வடிகட்டி, வெந்து கொண்டிருக்கும் சாதக் கலவையில் சேர்க்கவும்.
-
அத்துடன் சர்க்கரை மற்றும் பாதியளவு நெய் சேர்த்து பத்து நிமிடங்கள் கிளறவும்.
-
சற்று கெட்டியானதும், ஏலப்பொடி மற்றும் ஒரு தேக்கரண்டி பாலில் கரைத்த குங்குமப்பூவை அதில் சேர்த்துக் கலக்கவும்.
-
முந்திரி, திராட்சையை மீதமுள்ள நெய்யில் வறுத்து சாதத்தில் சேர்த்துக் கிளறவும். பொங்கல் பதத்திற்கு வந்ததும் இறக்கிவிடவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|