சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தக்காளி சாதம்

பாசுமதி அரிசி 500 கிராம்
தக்காளி 1 கிலோ
இஞ்சி 50 கிராம்
பச்சை மிளகாய் 50 கிராம்
கடுகு அரைத் தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
கடலைபருப்பு 2 தேக்கரண்டி
பட்டாணி கால் மேசைக்கரண்டி
முந்திரி 8
மிளகாய் வற்றல் 2
வெங்காயம் 100 கிராம்
உப்பு தேவையான அளவு

  • பாசுமதி அரிசியை பொல பொலவென்று சாதமாக வடித்துக் கொள்ளவும்.
  • தக்காளி, வெங்காயத்தை தனித்தனியாக மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பட்டாணி, மிளகாய் வற்றல், முந்திரி போட்டுத் தாளிக்கவும்.
  • பின்பு, அதில் அரைத்த வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள தக்காளி கூழையும், சிறிது உப்பையும் சேர்த்து கொதிக்க விடவும்.
  • அது நன்கு சேர்ந்து வந்ததும் வடித்து வைத்துள்ள சாதத்தை போட்டு நன்கு கிளறவும்.
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. ரம்யா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி