சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பிரிஞ்சி

பாஸ்மதி அரிசி 1 கப்
கடலைப்பருப்பு கால் கப்
நெய் அரை கப்
சர்க்கரை 1 கப்
இலவங்கம் 8
பட்டை 4 சிறியத் துண்டுகள்
ஏலக்காய் 6

  • அரிசியைக் கழுவி, களைந்து ஒரு துணியில் பரப்பிக் காயவிடவும்.
  • கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்துத் தண்ணீர் வடித்துக் காய விடவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் நெய்யை விட்டுக் கொதிக்கவிடவும்.
  • ஏலக்காய், பட்டை ஆகியவற்றை போட்டுத் தாளித்து அரிசியைக் கலந்து ஓரளவு பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.
  • அடுத்ததாக கடலைபருப்பைப் போட்டுத் தீயைக் குறைக்கவும்.
  • இரண்டு கப் சுடு தண்ணீர் சேர்த்து, மூடி போட்டு பத்து நிமிடங்கள் வேகவிடவும்.
  • பின்னர் சர்க்கரை சேர்த்து மெதுவாகக் கிளறவும்.
  • அவ்வப்போது மூடியைத் திறந்து கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிடில் அடிபிடித்துவிடும்.
  • நெய் தனியாக பிரிந்து வரும் சமயத்தில் அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்ப் பொடியைத் தூவிப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி