|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் 2 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும்.
-
தேங்காயை சிறு சிறு துண்டுகளாய் கீறி, வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
வெல்லத்தை தனியாக பாகு காய்ச்ச வேண்டும். சிறிது கெட்டியாக பாகு காய்ந்ததும் அதை வெந்து கொண்டிருக்கும் அரிசியில் விடவும். பாகாக காய்த்து ஊற்றாமல், வெல்லத்தை பொடி செய்தும் வெந்து கொண்டிருக்கும் அரிசியில் போடலாம்.
-
நெய்யை லேசாக சூடாக்கி கொஞ்சம் கொஞ்சமாய் வெந்து கொண்டிருக்கும் அரிசியில் விட்டு கிளறிக் கொண்டேயிருக்கவும்.
-
அரிசி, வெல்லம், நெய் ஆகிய மூன்றும் ஒன்றாக சேர்ந்து கெட்டியாக வரும்வரை கிளற வேண்டும்.
-
அடுப்பில் இருந்து இறக்கிய பின், நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துப் போடவும்.
-
வறுத்த தேங்காய் கீறல், ஏலப்பொடியைத் தூவவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|