|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சிறு துண்டுகளாய் கீறிய தேங்காய், திராட்சை இரண்டையும் சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.
-
வெல்லத்துடன் இரண்டு கப் நீர் சேர்த்து பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
-
பாகு கெட்டியாகும் முன்பே இறக்கி விடவும்.
-
நேந்திரம் பழங்களை ஆவியில் வேகவைத்து எடுத்து மசித்துக் கொள்ளவும்.
-
நசித்த நேந்திரம் பழத்தை நன்றாக கலக்கவும்.
-
நன்றாக கலந்ததும் முதலில் தேங்காயில் இருந்து எடுத்த மூன்றாவது பாலை விடவும்.
-
ஐந்து நிமிடம் கொதித்த பின்பு, இரண்டாவது பாலை விடவும்.
-
பிறகு 5 நிமிடம் சென்றபின் முதற்பாலை விட்டு நன்றாக கலக்கி இறக்கவும்.
-
ஏலப்பொடி தூவி, வறுத்த தேங்காய், திராட்சையை சேர்க்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|