சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கத்தரிக்காய் புலவு

பாஸ்மதி அரிசி 2 கப்
கத்தரிக்காய் 2
பச்சை மிளகாய் 4
இஞ்சி சிறிய துண்டு
சீரகம் கால் தேக்கரண்டி
கசகசா 2 தேக்கரண்டி
பட்டாணி 4 மேசைக்கரண்டி
சர்க்கரை 1 மேசைக்கரண்டி
நெய் 4 மேசைக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • அரிசியைக் களைந்து கழுவித் தண்ணீரை வடித்து விடவும்.
  • விதையில்லாத கத்தரிக்காயைச் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பச்சைமிளகாய், இஞ்சி, சீரகம், கசகசா, பட்டாணி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
  • பிறகு அதனுடன் சர்க்கரை சேர்த்து பொன்னிரமானவுடன் கத்தரிக்காய் மற்றும் உப்பைச் சேர்க்கவும்.
  • அரிசியைக் கொட்டிச் சிறிய தீயில் வைத்து மூடிவிடவும். அவ்வப்போது கிளறி விட்டு அரிசி வெந்தபிறகு அடுப்பில் இருந்து இறக்கிப் பரிமாறவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. மணிமேகலை, காரைக்கால்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி