|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சாதத்தை குழைவாய் இல்லாமல் சற்று விறைப்பாய் வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். முட்டைகோசினை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
-
துருவிய தேங்காய், பொரிகடலை, பச்சைமிளகாய், உப்பு, இஞ்சி ஆகியவற்றை அரைத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பினைப் போட்டுத் தாளித்து கொள்ளவும்.
-
அதன்பிறகு, நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயத்தினை வாணலியில் போட்டு நன்றாக வதங்கியவுடன், அரைத்த விழுதினையும் போட்டு நன்றாக சிவக்க வதக்கவும்.
-
நன்கு சிவந்து வறுபட்டவுடன் அதில் ஆற வைத்துள்ள சாதத்தினைக் கொட்டிக் கிளறி இறக்கி வைக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|