சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தயிர் சாதம்

பச்சரிசி ஒரு டம்ளர்
பால் 2 டம்ளர்
தயிர் 2 மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் 2
இஞ்சி சிறிய துண்டு
உப்பு 4 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
எண்ணெய் சிறிது

  • சாதத்தினை சற்று குழைவாக வடித்துக் கொள்ளவும். பாலை நன்றாகக் காய்ச்சி ஆற வைத்துக் கொள்ளவும்.
  • சூடான சாதத்தில் பாலை ஊற்றி நன்றாகப் பிசைந்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து இஞ்சி, பச்சைமிளகாய்களைப் போட்டு வறுத்து சாதத்தில் போடவும்.
  • பிறகு உப்பையும், தயிரையும் போட்டு நன்றாக பிசைந்துக் கொள்ளவும். இரண்டு மணி நேரம் கழித்து சாப்பிட சரியான பக்குவத்தில் இருக்கும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா, சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி