சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கல்கண்டு சாதம்

பிரியாணி அரிசி ஒரு கப்
கல்கண்டு ஒரு கப்
பால் ஒரு கப்
நெய் 2 மேசைக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
ஜாதிக்காய்ப் பொடி கால் தேக்கரண்டி

  • ஒரு பாத்திரத்தில் இரண்டரை கப் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் ஒரு கப் பாலையும் ஊற்றி கொதிக்க விடவும்.
  • கொதிக்க ஆரம்பித்தவுடன் அரிசியைக் களைந்து போடவும். அரிசி நன்றாக குழைய வெந்தபிறகு கல்கண்டினை பொடித்துப் போடவும்.
  • கல்கண்டு கரந்து நன்கு பரவிய பிறகு இறக்கி, பாதி நெய்யில் முந்திரிப்பருப்பினை சிவக்க வறுத்துப் போடவும்.
  • மீதி நெய்யினை சூடாக்கி சாதத்தில் ஊற்றவும். ஜாதிக்காயை பொடித்துப் போடவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா, சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி