சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மாங்காய்ச் சாதம்

பச்சரிசி ஒரு கப்
தண்ணீர் இரண்டரை கப்
மாங்காய் 2
பச்சை மிளகாய் 6
கடுகு ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு 2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
நிலக்கடலை ஒரு கைப்பிடி
பெருங்காயம் அரைத் தேக்கரண்டி
மஞ்சள்தூள் கால் தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிது
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
உப்பு 2 தேக்கரண்டி

  • சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • நல்ல புளிப்பு மாங்காயாக தேர்ந்தெடுத்து, தோல் சீவி, துண்டுகளாக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவையெனில் மாங்காய் அளவில் பாதி அளவிற்கு தேங்காயும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும்.
  • பிறகு நறுக்கிய பச்சைமிளகாய்களைப் போட்டு, பிறகு பெருங்காயத்தையும் மஞ்சள்தூளையும் போட்டு கிளறி எடுத்து ஆறவைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
  • மாங்காயுடன் உப்பினை நன்றாகக் கலந்து சாதத்தில் கொட்டி நன்கு கிளறிக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜலட்சுமி, சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி