சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

நொய் பாயசம்

பால் 2 லிட்டர்
நொய் அரிசி அரை கப்
சர்க்கரை 1 கப்
முந்திரி 10
உலர்ந்த திராட்சை 20
ஏலக்காய் 5
ஜாதிக்காய் கால் துண்டு
தேங்காய் 1
குங்குமப்பூ ஒரு சிட்டிகை

  • ஒரு அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துப் பத்து நிமிடங்கள் கொதிக்கவிடவும்.
  • பின்னர் நொய்யைக் கழுவிக் களைந்து அதில் சேர்த்து தொடர்ந்து கிளறவும்.
  • நொய் வெந்தபிறகு சர்க்கரை சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
  • பொடித்த ஏலக்காய், ஜாதிக்காய், காய்ந்த திராட்சை, முந்திரி, தேங்காய்த் துருவல், குங்குமப்பூ சேர்த்துக் கலக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ராஜம், தஞ்சை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி