சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

உருளைக்கிழங்கு சாதம்

உருளைக்கிழங்கு கால் கிலோ
மல்லி விதை 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 4
சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1
கிராம்பு 2
பூண்டு 4 பல்
சோம்பு ஒரு தேக்கரண்டி
கசகசா ஒரு தேக்கரண்டி
தேங்காய் 3 சில்லு
கொத்தமல்லி தழை சிறிது
உப்பு தேவையான அளவு

  • உருளைக்கிழங்கினை உப்பு போட்டு வேக வைத்து, தோல் உரித்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • முழுக் கொத்தமல்லி விதையை வறுத்துக் கொள்ளவும்.
  • பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு, பட்டை, கிராம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை வறுத்த மல்லியுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
  • தேங்காய், கசகசா, கொத்தமல்லி தழை ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் அல்லது டால்டா ஊற்றி, கடுகு தாளித்து பின்பு உருளைக்கிழங்கினை போட்டு வதக்க வேண்டும்.
  • கிழங்கு சற்று வதங்கியவுடன் அரைத்து வைத்துள்ள மசாலாவினைப் போட்டு வதக்க வேண்டும்.
  • இந்த உருளைக்கிழங்கு மசாலாவை உப்பு போட்ட சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி