|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- புளியை சிறிது தண்ணீர் விட்டு ஒரு மணி நேரம் ஊறவைக்க வேண்டும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், இரண்டு தேக்கரண்டி கடலைப்பருப்பு, இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, மல்லி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
இதனை உரலிலோ, மிக்ஸியிலோ போட்டு பொடி செய்து கொள்ளவும்.
-
சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
-
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் நிலக்கடலையை போட்டு சற்று வதக்கி, வறுபட்டவுடன் மீதமுள்ள இரண்டு தேக்கரண்டி உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பைப் போடவேண்டும். பிறகு புளியை நன்கு கெட்டியாய் கரைத்து இதில் ஊற்றி மேலும் கெட்டியாகும் வரை கொதிக்க விடவும்.
-
உப்பு, வெல்லம், மஞ்சள்தூளையும் இதில் போட்டு கிளறி கொதிக்க விடவும். கரைசல் சுண்டி வரும்போது இடித்து வைத்துள்ள மிளகாய்ப் பொடியையும் போட்டுக் கிளறி பின் ஆற வைத்துள்ள சாதத்தில் கொட்டவும்.
-
புளிக்காய்ச்சல் சாதம் முழுவதும் நன்கு பரவும்படி கிளறிக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|