சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஸர்வாரி

அரிசி 250 கிராம்
கொண்டைக்கடலை 100 கிராம்
சீரகம் அரைத் தேக்கரண்டி
நெய் 50 கிராம்
சமையல் சோடா ஒரு சிட்டிகை
இலவங்கம் 4
உப்பு ஒரு தேக்கரண்டி

  • கடலையை சமையல் சோடா சேர்த்து போதிய அளவு தண்ணீர் விட்டு முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் எடுத்து கழுவி வேகவைத்துக் கொள்ளவும்.
  • அரிசியை நன்கு களைந்து கழுவி ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பிறகு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அகலமான பாத்திரத்தில் சாதத்தை பரப்பி உப்பைத் தூவவும்.
  • ஒரு வாணலியில் நெய் விட்டுக் காய்ந்தவுடன் சீரகம், இலவங்கம் தாளித்து சாதத்தின் மேல் பரவலாகக் கொட்டவும்.
  • வேகவைத்த கடலையைச் சேர்த்து சாதம் உடையாமல் நன்கு கிளறி அடுப்பின் மேல் மேலும் சில நிமிடங்கள் வைத்து இறக்கிப் பரிமாறவும்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி