சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

தேங்காய்ச் சாதம்

பச்சரிசி ஒரு கப்
தண்ணீர் இரண்டரை கப்
தேங்காய் 1 பெரிய மூடி
மிளகாய் வற்றல் 4
கடுகு ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
நெய் 2 தேக்கரண்டி
எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு ஒன்றரைத் தேக்கரண்டி

  • சாதத்தை குழைய விடாமல் பொல பொலவென்று வேக வைத்து எடுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும்.
  • தேங்காயைத் துருவி வெறும் வாணலியில் போட்டு லேசாக சிவக்கும் வண்ணம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் சிறிது எண்ணெய்யும் நெய்யும் விட்டு, கடுகு போட்டு வெடித்தவுடன் உளுத்தம்பருப்பு, முந்திரிப்பருப்பு, கிள்ளிய மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டு வறுக்கவும்.
  • நன்றாக வறுபட்டவுடன், உப்புப் பொடியையும், வறுத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் போட்டு ஒருமுறை புரட்டி பின்பு சாதத்தில் கொட்டி நன்றாய் கலந்து விடவும்.
வழங்கியவர் திருமதி. பத்மா ராஜகோபால், நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி