சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

எள்ளு சாதம்

பச்சரிசி 300 கிராம்
எள் 75 கிராம்
உளுத்தம்பருப்பு 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் 7
பெருங்காயம் கால் தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு 15
கறிவேப்பிலை ஒரு கொத்து
கடுகு ஒரு தேக்கரண்டி
நெய் சிறிது

  • சாதத்தை குழைவாய் இல்லாமல் சற்று உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு எள்ளு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு வறுத்தவற்றை உப்பு சேர்த்து பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
  • வாணலியில் நெய் விட்டு கடுகு தாளித்து, முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமானதும் கறிவேப்பிலையை உருவிப் போடவும்.
  • பிறகு, தாளித்ததில் சாதம், வறுத்து அரைத்தப் பொடி ஆகியவற்றை போட்டு நன்கு கிளறிக் கொள்ள வேண்டும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி