சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பானூ சூப்

வெல்லம் 4
மிளகாய்த் தூள் கால் தேக்கரண்டி
எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி
கடுகு கால் தேக்கரண்டி
பெருங்காயம் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
புளி சிறு எலுமிச்சை அளவு
தண்ணீர் 10 கப்
உப்பு தேவையான அளவு

  • ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
  • அதனுடன் மிளகாய்த்தூள், வெல்லம், புளிச்சாறு, சிறிதளவு மஞ்சள்தூள் முதலியவற்றைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், கடுகைத் தாளித்து, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, கொதித்துக்கொண்டிருக்கும் கலவையில் கொட்டி அடுப்பில் இருந்து இறக்கவும்.
கால அளவு 20 நிமிடங்கள்
வழங்கியவர் திரு. ராவ், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி