சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

பனீர் ப்ரெட் ரோஸ்ட்

ப்ரெட் ஸ்லைஸ் 10
பனீர் 100 கிராம்
முட்டை 2
வெங்காயம் 4
தக்காளி 2
கொத்துமல்லித்தழை தேவைக்கேற்ப
எண்ணெய் 250 மி.லி.
இஞ்சி பூண்டு விழுது 3 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 3
மிளகாய்பொடி 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி 2 சிட்டிகை
மசாலா பொடி 1 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

  • பனீர், வெங்காயம், தக்காளி, மிளகாய், மல்லிக்கீரை இவை அனைத்தையும் சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  • ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடு வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி பொரியவிடவும்.
  • பின்பு நறுக்கியவைகளை எண்ணெய்யில் போட்டு வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் பொடி, மஞ்சள்பொடி, மசாலாப்பொடி சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வதக்கவும்.
  • தண்ணீர் வற்றி பொரிந்தவுடன் அதனை எடுத்து ஒரு ப்ரெட் ஸ்லைஸ் மீது வைத்து அதன்மேல் மற்றொரு ஸ்லைஸ் வைத்து மூடி தவாவில் எண்ணெய் ஊற்றி அதில் பொரித்தெடுக்கவும்.
கால அளவு 25 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. விஜி, நாகை
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி