உணவுத்துறையில் தங்களது திறமையினாலும், கடுமையான
உழைப்பாலும் தமக்கென்று ஓரிடத்தைப் பிடித்து, தமிழகத்தில் பிரபலமாய்
இருக்கும் நட்சத்திரங்கள் ஆயிரமாயிரம். இவர்களை உலகத்தமிழர்கள் அனைவரும்
அறிந்து கொள்ளும் பொருட்டு, இந்த நட்சத்திரங்கள் பக்கத்தில், வாரம்
ஒரு பிரமுகரை பேட்டி கண்டு வெளியிட உள்ளோம்.