|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பச்சரிசி, உளுந்து இவற்றை ஒரு மணிநேரம் முன்னதாக ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.
-
பாசிபருப்பையும் 10 நிமிடம் வேகவைத்து கொள்ளவும்.
-
வெல்லத்தை பாகு போல் காய்ச்சி கம்பி பதம் வந்தவுடன் தேங்காய் துருவல், ஏலப்பொடி வேக வைத்த பாசிபருப்பை சேர்த்து ஒரு 15 நிமிடம் வரை நன்றாக சுருள கிளறி பின் இறக்கி வைத்து ஆறவிடவும்.
-
ஆறியவுடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்து கொண்டு அரைத்து வைத்துள்ள அரிசி உளுந்து மாவில் நனைத்து கொள்ளவும்.
-
வாணலியில் எண்ணெய்யை ஊற்றி சூடுவந்தவுடன் நனைத்த உருண்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும். இதுவே இனிப்பு பணியாரம்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|