|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- முந்திரிப்பருப்பினை கழுவிச் சுத்தம் செய்து கொண்டு அம்மியிலோ
அல்லது மிக்ஸிலோ போட்டு மைபோல் அரைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் போடுவதாயின்
உடைத்துப் போட்டு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பால் சேர்த்து அரைத்துக்
கொள்ளவும்.
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு 200 மி.லி தண்ணீர் எடுத்துக்
கொண்டு அதில் சர்க்கரையைப் போட்டு கம்பிப் பதமாக வருமாறு பாகாய் காய்த்துக்
கொள்ளவும்.
- பாகு கெட்டியாய் வரும்போது அதில் அரைத்து வைத்துள்ள
முந்திரி விழுதினைப் போட்டு கிளறவும்.
- தீ மிதமாக, சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
நெய்யினை சிறிது சிறிதாக ஊற்றி, பாத்திரத்தில் அடிப் பிடிக்காவண்ணம்
தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்கவும்.
- கலவையானது நன்கு சுண்டி அல்வா பதத்திற்கு வரும்போது
அதில் குங்குமப்பூவினைப் பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.
- ஒரு தட்டில் நெய்யினை தடவி அதில் கொட்டிப் பரப்பி ஆறவிடவும்.
ஆறியபிறகு தேவையான அளவிற்கு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|