|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சிறிது நெய்யில் முந்திரியை பொடியாக நறுக்கிப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
மீதமுள்ள நெய்யில் மைதாவைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
-
கோவாவை உதிர்த்து முந்திரி, திராட்சை, ஏலப்பொடி ஆகியவற்றுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இதுதான் பூரணம்.
-
மைதாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, மெல்லியதாக வட்ட வடிவில் தேய்த்து,அதில் பூரணத்தை சிறிது வைத்து, சமோசா வடிவத்தில் மடித்து, ஓரங்கள் பிரிந்து விடாதபடி ஒட்டவும்.
-
இதே போல் அனைத்து மாவினையும் சமோசாக்கள் போன்று செய்து வைத்துக் கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடேறியதும், மிதமானத் தீயில் செய்து வைத்துள்ள சமோசாக்கள் அனைத்தையும் பொரித்து எடுக்கவும்.
-
சர்க்கரையில் அரை கப் தண்ணீர் விட்டு, கம்பிப் பாகாய் காய்த்துக் கொள்ளவும்.
-
பொரித்து எடுக்கும் சமோசாக்களை சர்க்கரைப் பாகில் புரட்டி எடுத்து, ஒரு தட்டில் அடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|