|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- நல்ல முற்றின தேங்காயாக எடுத்துக் கொண்டு துருவி எடுத்துக் கொள்ளவும்.
-
வாணலியில் சிறிது நெய் விட்டு தேங்காய் துருவலைப் போட்டு ஈரம் போக வறுத்துக் கொள்ளவும்.
-
அதேபோல் கடலைமாவையும், முந்திரியையும் நெய்யில் தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
-
ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை கப் தண்ணீர் விட்டு பாகு காய்ச்சவும். தண்ணீர் சற்று குறைவாக இருக்கலாம். அதிகம் ஊற்றிவிடக் கூடாது.
-
பாகு கொதிக்கும் போது அதில் துருவிய தேங்காயைப் போட்டுக் கிளறவும்.
-
பாகு பொங்கி வரும்போது, கடலை மாவை சிறிது சிறிதாகப் போட்டு, நெய்யில் பாதியை ஊற்றி கிளற வேண்டும்.
-
நன்கு நுரைத்து வரும்போது மீதமுள்ள நெய்யினையும் ஊற்றி முந்திரிப்பருப்பு, ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி நெய் தடவிய தாம்பாளத்தில் கொட்டி சமப்படுத்தவும்.
-
சூடாக இருக்கும்போது துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|