சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

கலர் பூந்தி

மைதாமாவு கால் கிலோ
சர்க்கரை அரை கிலோ
டால்டா அரை லிட்டர்
ரோஸ் எஸன்ஸ் 1 தேக்கரண்டி
கலர் பவுடர் அரை தேக்கரண்டி (ஒவ்வொரு வண்ணத்திலும்)
சோடா உப்பு ஒரு சிட்டிகை

  • மைதாமாவினை தண்ணீர் விட்டு மிகவும் கெட்டியாக அல்லது தண்ணீராக இல்லாமல் பதமாக கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கரைத்த மாவினை பூந்தி கரண்டியில் தேய்த்து, சிவக்க விடாமல் முத்துக்களாய் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
  • மாவு மிகவும் கெட்டியாக இருக்குமாயின் சரியாக விழாது. அதனால் சற்று நீர்க்க இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
  • பாகு மிகவும் கெட்டியாக இல்லாமல், பூந்தி ஊறும் பதத்தில் இருக்கவேண்டும்.
  • ஒவ்வொரு வண்ணங்களையும் தனித்தனியே சிறிதளவு சர்க்கரைப்பாகுடன் கலந்து எடுத்துக் கொள்ளவும்.
  • பொரித்து வைத்துள்ள பூந்திகளை வண்ண சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
  • பிறகு எல்லா வண்ண பூந்திகளையும் ஒன்றாய் கலந்து கொள்ளவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. மீனாட்சி, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி