சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

டைமன் கட்

மைதா மாவு 2 கப்
முட்டை 1
சர்க்கரை 2 கப்
பால் 2 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா அரைத் தேக்கரண்டி

  • மைதாமாவை சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து நன்கு அடித்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
  • சர்க்கரையை பொடித்து மைதாமாவில் சேர்க்கவும். இதனுடன் பேக்கிங் சோடாவையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • அடித்து வைத்து இருக்கும் முட்டை மற்றும் பால் இவற்றை மாவில் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்.
  • நன்கு பிழிந்த ஈரத்துணியை மாவின் மீது போர்த்தி அரை மணிநேரம் ஊறவிடவும்.
  • ஊறியபின்பு எல்லா மாவையும் எடுத்து உருட்டி, சப்பாத்தி குழவியால் நல்ல கனமான, அரை அங்குல உயரம் உள்ள சப்பாத்தி போல் வட்ட வடிவத்திற்கு தேய்த்துக் கொள்ளவும்.
  • பிறகு ஒரு கத்தியைக் கொண்டு முதலில் நீளவாக்கிலும், பின்பு குறுக்கே முக்கோணமாய் வெட்ட டைமண்ட் வடிவ துண்டுகள் கிடைக்கும்.
  • இந்த டைமண்ட் துண்டுகளை எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும்.
கால அளவு 45 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி