சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஈசி அல்வா

கோதுமைமாவு ஒரு கப்
ரவை ஒரு கப்
நெய் ஒரு கப்
பால் ஒரு கப்
சர்க்கரை அரை கப்
வாழைப்பழம் ஒன்று பெரியது
ஏலக்காய் அரை தேக்கரண்டி

  • வாணலியில் நெய் விட்டு ரவையை வறுக்கவும்.
  • பாதி வறுபடும் போது கோதுமை மாவையும் சேர்த்து வறுக்கவும்.
  • பாலில் கேசரி பவுடர் சிறிது கலந்து மாவில் விட்டு கிளற சுருண்டு வரும்.
  • சர்க்கரையை மிக்ஸியில் தூள் செய்து போடவும்.
  • இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கிளறி, பிறகு வாழைப்பழத்தை சிறிது சிறிதாக நறுக்கிப் போட்டுக் கிளறவும்.
  • பிறகு ஏலக்காய் தூளையும் சேர்த்து கிளறி இறக்கவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
பரிமாறும் அளவு 4 நபர்களுக்கு
வழங்கியவர் V. பிரதிபா, நாகை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி