|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- சுத்தமான பாத்திரம் அல்லது நன்றாகச் சுத்தம் செய்த எண்ணெய் பிசுக்கு இல்லாத வாணலியில் பாலை விட்டு அடுப்பில் வைத்துக் கொதிக்கவிடவும்.
-
பாலைக் கிளறிக் கொண்டேயிருக்க வேண்டும். பொங்கி வழியாமல் சுண்டி திரட்டுப் பாலாக வந்ததும் இறக்கி ஒரு சுத்தமான தட்டில் கொட்டவும்.
-
சூடு ஆறியதும் மைதா மாவு, சோடா இரண்டையும் போட்டு நன்றாகப் பிசைந்து அதனை அப்படியே மூடி வைக்கவும்.
-
அரை மணிநேரத்திற்குப் பிறகு வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும்.
-
சர்க்கரை கரைந்து இளம் பாகானதும், குங்குமப்பூ, கேசரிப்பவுடர் இரண்டையும் போட்டுக் கலந்து இறக்கி அடுப்புக்கு அருகிலேயே வைத்துக்கொள்ளவும்.
-
பிறகு வாணலியை சுத்தம் செய்து நெய்யை விட்டு அடுப்பில் வைக்கவும்.
-
பால் மாவை எடுத்து விருப்பத்திற்கு ஏற்ற வடிவத்தில் உருண்டைகளாகவோ அல்லது நீள்வடிவ உருளைப் போன்றோ உருட்டிக் கொள்ளவும்.
-
நெய் காய்ந்ததும் ஒரு பால் மாவு உருண்டையை அதில் போட்டு முழுவதும் சிவந்து வெந்ததும் அதனை எடுத்து நெய் முழுவதையும் வடித்து பாகில் போட்டு அழுத்தவும்.
-
பாகில் ரோஜா மலர் இதழ்கள் அல்லது பன்னீரை கலக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|