|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- உளுந்தை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, பொடி செய்து சலித்து எடுத்துக் கொள்ளவும்.
-
அரிசி மாவு, உளுந்து மாவு, ஏலப்பொடி, வெண்ணெய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து, கட்டியில்லாமல் கையால் கலந்து கொள்ளவும்.
-
தேங்காயைத் துருவிப் பால் எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தேங்காய் பாலுடன் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளவும்.
-
கரைசலை ஒரு வடிகட்டி கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.
-
இந்த வெல்லம் கலந்த தேங்காய் பாலை சிறிது சிறிதாக மாவுடன் சேர்த்து பதமான சப்பாத்தி மாவுப் போல பிசையவும்.
-
பிறகு அவற்றை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒரு துணியின் மீது பரப்பி வைத்து விடவும்.
-
ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும்.
-
ஒரு வாணலியில் சீடை பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் உருட்டி வைத்துள்ள சீடைகளை எடுத்துப் போட்டு பொரித்து எடுக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|