சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

ஜவ்வரிசி அல்வா

ஜவ்வரிசி ஒரு கப்
பால் 3 கப்
சர்க்கரை ஒரு கப்
நெய் கால் கப்

  • வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நெய் விட்டு ஜவ்வரிசியை லேசாக வறுத்துக் கொள்ளவும்.
  • ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அதில் வறுத்த ஜவ்வரிசியையும் போட்டு நன்கு வேகவிடவும்.
  • ஜவ்வரிசி நன்கு வெந்தபின் அதில் சர்க்கரையைச் சேர்த்து வேகவிடவும்.
  • எல்லாம் நன்கு வெந்து, திரண்டு வரும்போது நெய்யினை ஊற்றி நன்கு கிளறி, பிறகு ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறவைத்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கால அளவு 30 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. கரோலின் இம்மானுவேல், விரகாலூர்.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி