|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- நன்கு கனிந்த மாம்பழத்தினை அரிந்து இரண்டு கப் அளவிற்கு துண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
-
வாழைப்பழத்தின் தோலுறித்து சிறு துண்டுகளாய் நறுக்கிக் கொள்ளவும். அதேபோல் பலாச்சுளையையும் சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் போட்டு அதில் நறுக்கி வைத்துள்ள பழங்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிடவும்.
-
தீயின் அளவு அதிகமாக இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். பொதுவாக எந்த வகை அல்வாவாயினும் அதனை நிதானமான தீயிலேயே கிளற வேண்டும்.
-
நன்கு கிளறிய பிறகு கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு அல்வா பதத்திற்கு வரும்போது முந்திரியை நெய்யில் வறுத்து பொடித்துப் போட்டு கிளறி இறக்கவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|