சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

முந்திரி பர்பி

முந்திரிப்பருப்பு 200 கிராம்
கடலை மாவு 25 கிராம்
சர்க்கரை 100 கிராம்
ஏலக்காய் 6
நெய் 20 கிராம்

  • வாணலியில் சிறிது நெய் விட்டு அடுப்பில் வைத்து சுட வைக்கவும்.
  • சூடானதும் கடலை மாவை அதில் போட்டு சிவக்க வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு 50 மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து அது பாகானதும் கடலை மாவை அதில் போட்டு நன்கு கிளறவும்.
  • முந்திரிப் பருப்பைச் சுத்தம் செய்து இரண்டிரண்டாகச் செய்து அதனையும் போடவும். ஏலக்காயைத் தட்டிப் போட்டு நன்றாகக் கிளறவும்.
  • எல்லாம் நன்றாக சேர்ந்து இறுகியதும் ஒரு தட்டில் நெய் தடவி அதில் கொட்டி பரப்பிக் கொள்ளவும்.
  • சூடு சிறிது ஆறியதும் கத்தியால் சதுரமாகக் கீறி துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கால அளவு 30-45 நிமிடங்கள்
வழங்கியவர் செல்வி. நிரஞ்சனா, பவானி.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி