சைவ சமையல்

அசைவ சமையல்

தஞ்சை சமையல்

நெல்லை சமையல்

மதுரை சமையல்

கொங்கு சமையல்

செட்டிநாட்டு சமையல்

பிராமண சமையல்

இஸ்லாமிய சமையல்

கிராமத்து சமையல்

கேரள சமையல்

ஆந்திர சமையல்

கர்நாடக சமையல்

வட இந்திய சமையல்

சிறப்பு பக்கங்கள்

சமையல் கல்லூரிகள்

நட்சத்திரங்கள்

கூட்டாஞ்சோறு

சமையல் போட்டிகள்

சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு தொகுப்புகள்

சமையல் குறிப்புகள்

 

மைசூர் பாகு

கடலை மாவு 200 கிராம்
சர்க்கரை 250 கிராம்
நெய் 250 கிராம்
கேசரி பவுடர் அரைத் தேக்கரண்டி
சமையல் சோடா 1 கிராம்

  • நெய்யைச் சுத்தமான பாத்திரத்தில் விட்டு அடுப்பில் வைத்து உருக்குங்கள்.
  • பிறகு சிறிது தணல் போட்டு அதன் மீது எடுத்து வையுங்கள். நெய் உருகிய நிலையிலும் சூடாகவும் இருக்கவேண்டும்.
  • வாயகன்ற பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு 100 மில்லி தண்ணீர் விட்டு அடுப்பில் வையுங்கள்.
  • சர்க்கரை கரைந்து கம்பி பாகாக வந்ததும் கடலை மாவை சிறிது சிறிதாக தூவி கிளறுங்கள்.
  • மாவு முழுவதும் போட்டுக் கிளறியதும் ஒரு பெரிய கரண்டி அளவு நெய்யை எடுத்து விட்டு கிளறிக் கொண்டேயிருங்கள்.
  • பாகு இருகும்போதெல்லாம் நெய்யை விட்டுக் கிளறுங்கள். நெய் முழுவதும் விட்டுக் கிளறி மைசூர்ப்பாகு பக்குவத்திற்கு வந்த சமயம் கேசரிபவுடர், சோடா இரண்டையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்குங்கள்.
  • ஒரு தாம்பாளத்தைச் சுத்தம் செய்து நெய் தடவி அதில் மைசூர்பாகை விட்டு சமமாக பரப்புங்கள்.
  • சிறிது சூடு ஆறினதும் கத்தியால் டைமணட் போல் குறுக்கு நெடுக்குமாகக் கீறி விடுங்கள்.
  • நன்றாக சூடு ஆறின பிறகு துண்டுகளைத் தனித்தனியாக வைத்துக்கொள்ளுங்கள்.
கால அளவு 60 நிமிடங்கள்
வழங்கியவர் திருமதி. ஜீவா மோகன், சென்னை.
அச்சிடுவதற்கு ஏற்றப் பக்கம்

 

இனிப்பு வகைகள்

கார வகைகள்

சிற்றுண்டி வகைகள்

சாதம் பாயச வகைகள்

குழம்பு ரசம் வகைகள்

சட்னி துவையல் வகைகள்

கூட்டு பொரியல் வறுவல் வகைகள்

சூப் வகைகள்

பொடி வகைகள்

ஊறுகாய் வகைகள்

வற்றல் வடகம் அப்பள வகைகள்

கேக் பிஸ்கட் வகைகள்

ஐஸ்கிரீம் பழரசம் பான வகைகள்

சிறப்பு உணவு வகைகள்


சிறப்புப் பக்கங்கள்

உணவுப் பொருட்கள்

உணவும் உடல் ஆரோக்கியமும்

 

 

  முதல்பக்கம் | எங்களைப்பற்றி | தொடர்புக்கு | நன்றி