|
சைவ
சமையல்
அசைவ
சமையல்
தஞ்சை
சமையல்
நெல்லை
சமையல்
மதுரை
சமையல்
கொங்கு
சமையல்
செட்டிநாட்டு
சமையல்
பிராமண
சமையல்
இஸ்லாமிய
சமையல்
கிராமத்து
சமையல்
கேரள
சமையல்
ஆந்திர
சமையல்
கர்நாடக
சமையல்
வட இந்திய
சமையல்
சிறப்பு
பக்கங்கள்
சமையல் கல்லூரிகள்
நட்சத்திரங்கள்
கூட்டாஞ்சோறு
சமையல்
போட்டிகள்
சிறப்பு
கட்டுரைகள்
சிறப்பு தொகுப்புகள்
சமையல் குறிப்புகள்
|
- பப்பாளிப் பழங்களைத் தோல் நீக்கி அரிந்து உள்ளிருக்கும் விதைகளை நீக்கி சிறு துண்டுகளாக அரிந்து கொள்ளவும்.
-
ஒரு வாணலியில் சிறிது நெய் விட்டு துண்டுகளைப் போட்டு வதக்கி எடுத்து அம்மியில் வைத்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
-
அரைத்து எடுத்த பப்பாளி விழுதுடன் பால்கோவாவை கலந்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
-
மீண்டும் வாணலியில் நெய் விட்டு இந்த கலவையைப் போட்டு சீரான தீயில் வதக்கவும்.
-
நன்கு வெந்து வாசனை வரும்போது முந்திரியை நெய்யில் வறுத்துப் போடவும். அதனுடன் ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கிளறி இறக்கிக் கொள்ளவும்.
-
ஒரு அடிக்கனமான பாத்திரத்தில் சீனியை எடுத்துக் கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியான பாகாக காய்ச்சவும்.
-
அதில் இந்த கலவையைப் போட்டு நன்கு கிளறவும். கலவை பக்குவமானதும் இறக்கவும்.
-
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, பரப்பி ஆறியதும் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.
|
இனிப்பு
வகைகள்
கார வகைகள்
சிற்றுண்டி
வகைகள்
சாதம்
பாயச வகைகள்
குழம்பு
ரசம் வகைகள்
சட்னி
துவையல் வகைகள்
கூட்டு
பொரியல் வறுவல்
வகைகள்
சூப்
வகைகள்
பொடி
வகைகள்
ஊறுகாய்
வகைகள்
வற்றல்
வடகம் அப்பள
வகைகள்
கேக்
பிஸ்கட் வகைகள்
ஐஸ்கிரீம் பழரசம்
பான வகைகள்
சிறப்பு
உணவு வகைகள்
சிறப்புப்
பக்கங்கள்
உணவுப்
பொருட்கள்
உணவும்
உடல் ஆரோக்கியமும்
|